Map Graph

திகம்கர் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

திகம்கர் மாவட்டம் அல்லது டிக்கம்கர் மாவட்டம் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் திகம்கர் ஆகும். இது சாகர் கோட்டத்தில் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைக்கு முன்னர் இம்மாவட்டம் ஓர்ச்சா சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது.

Read article
படிமம்:MP_Tikamgarh_district_map.svg